நீல குருவிக்கு Bye Bye...ட்விட்டரில் குண்டு போட்ட எலான் மஸ்க்...வெளியான அதிர்ச்சி தகவல்..!

x

ட்விட்டர் சமூக வலைதளத்தின் பெயர் மற்றும் லோகோவை மாற்ற உள்ளதாக அத்தளத்தின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...

ட்விட்டர் பெயருக்கும், நீலப் நீலக் குருவிக்கும் விரைவில் விடை கொடுக்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ட்விட்டர் தளம் X என்ற செயலியாக உருமாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் X ஆக ஒருவேளை மாற்றப்பட்டால், ட்வீட்டின் புதிய பெயர் என்னவாக இருக்கும் என்பதே அத்தள பயனாளர்களின் கேள்வியாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்