ஓடும் பஸ்ஸில் நாலாபுறமும் மோசமாக தொங்கியபடி செல்லும் மாணவர்கள் - 'வீடியோவுக்கு போஸ் வேற'- அதிர்ச்சி காட்சிகள்

x
  • ஆரணியில் தனியார் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் தனியார் பேருந்தில், மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆரணியிலிருந்து ஆற்காட்டிற்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் எனவும், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ய உடந்தையாக இருக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்