திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்...! இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

x

திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்...! இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தகவல்

மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்