ஒரே இடத்தில் 22 வகை பிரியாணியா..? - அட ஆமாங்க! ஆர்வமுடன் சமைத்த மாணவ மாணவிகள்...

x
  • கரூர் அருகே புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் வாங்க சமைக்கலாம் என்ற தலைப்பில் பிரியாணி மேளா மற்றும் சமையல் போட்டி நடைபெற்றது.
  • இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 22 வகையான பிரியாணி மற்றும் ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு,சாமை, தினை போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய உணவுகளையும் சமைத்து அசத்தினர்.
  • சிறந்த உணவுகளை தயாரித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்