கோலாகலமாக போகும் பிரிட்டன்.. இங்காலத்துக்கு பறந்த துணை ஜனாதிபதி.. மன்னராக இந்தியாவுக்கு வரும் சார்லஸ்?

x

நாளை கோலாகலமாக நடைபெற உள்ள பிரிட்டன் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இங்கிலாந்து புறப்பட்டார். 2 நாள் பயணமாக தன்கர் தன் மனைவியுடன் லண்டன் சென்றுள்ளார். முடிசூட்டு விழாவில் சுமார் 2 ஆயிரம் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ள நிலையில், அதில் ஜகதீப் தன்கரும் கலந்து கொள்வார்.


Next Story

மேலும் செய்திகள்