லஞ்சம் தலைவிரித்தாடுகிறது - ஈ.பி.எஸ் அதிரடி ஆதாரமே இல்லை - அமைச்சர் பதிலடி | EPS | Governor

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மீது முறைகேடு புகார் அளித்ததாக ஈ.பி.எஸ். கூற, அதிமுக உட்கட்சி பிரச்சினைக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் பிரகாஷ், டேனியல் வழங்கிய தகவல்கள் இவை...


Next Story

மேலும் செய்திகள்