#Breaking|| புழல் சிறையில் செந்தில்பாலாஜியின் 6 இலக்க கைதி எண் இதுதான்..!

x

செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதி எண் - ௦௦௧௪௪௦


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது

001440 என்ற பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது/விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆயுதப்படை காவலர்கள் மூலம் பாதுகாப்பு

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்

ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு


Next Story

மேலும் செய்திகள்