#Breaking|| பெரிய திரியை கொளுத்திய காங்கிரஸ்.. பிரதமர் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் - செலக்ட் பண்ண ஆளு தான் ஹைலைட்டே..!

x

மக்களவையில் இன்று அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிகிறது காங்கிரஸ்

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள்

மணிப்பூர் விவகாரத்தால் தொடர்ந்து முடங்கி வரும் நாடாளுமன்றம்

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்