#BREAKING | சூடான் விவகாரம் - அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

x

"சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு சாத்தியம் உள்ள அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்"

காணொலி வாயிலாக நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்