#BREAKING : கர்மா அடிப்படையில் உத்தரவிட்ட தனி நீதிபதி - தடை விதித்த உயர்நீதிமன்றம்

x

காவலர் பணியிட மாற்றத்திற்கு கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு கேட்காமல் விடுப்பு எடுத்து கொள்வது,

பணியில் கவன குறைவு போன்ற காரணத்தால் காவலர் முருகன் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார்

காவலர் முருகனை பணிமாற்றி மதுரை காவல் ஆணையர் உத்தரவு

ரத்து செய்யக்கோரி முருகன் வழக்கு

கர்மா அடிப்படையில் முருகனின் இடமாற்றத்தை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு - எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மேல்முறையீடு




Next Story

மேலும் செய்திகள்