#Breaking : ரிஷி சுனக்-க்கு அதிர்ச்சி

x

ரிஷி சுனக்-க்கு அதிர்ச்சி

இங்கிலாந்து பிரதமரானார் லிஸ் டிரஸ்

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக லிஸ் டிரஸ் தேர்வு

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா

கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி தேர்தல் - லிஸ் டிரஸ் வெற்றி

லிஸ் டிரஸ் நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்த பின், பிரதமராக பதவியேற்பார்


Next Story

மேலும் செய்திகள்