#BREAKING || தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் முர்மு

x

ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

முதலில் ஜூன் 5-ஆம் தேதி வருவதாக கூறப்பட்டு, பின்னர் வெளிநாட்டு பயணம் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது

தற்போது ஜூன் 15ல் கிண்டி மருத்துவமனையை ஜனாதிபதி முர்மு திறப்பார் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்