#BREAKING | "அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்" சிக்கிய ஆடியோ ஆதாரம் - புதிய பரபரப்பை கிளப்பும் கரூர் ஐ.டி ரெய்டு..

x

கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது- வருமானவரி துறையினர்

தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது - வருமான வரித்துறை/"கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளது"

கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு ஆடியோவில் பேச்சு - வருமான வரித்துறை

ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு


Next Story

மேலும் செய்திகள்