#BREAKING || பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடும் தேதி மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

x

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடும் தேதியில் மாற்றம்

பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்/ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 5ஆம் தேதி பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகாது என தகவல்

பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மே 7ல் அறிவிக்கப்படும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்