#BREAKING || பேனா நினைவுச்சின்னம்- நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல்

x

கடலுக்கு நடுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் அனுமதி

தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்