BREAKING || ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்

x

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயம்/சென்னையில் இருந்து கோவை வரை ஏசி அல்லாத பேருந்துகளில் துவக்க நிலை கட்டணம் - ரூ.1,815

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயம்/சென்னையில் இருந்து கோவை வரை ஏசி அல்லாத பேருந்துகளில் துவக்க நிலை கட்டணம் - ரூ.1,815/சென்னையில் இருந்து கோவை வரை வால்வோ ஸ்லீப்பரில் கட்டணம் - ரூ.3,025

சென்னையில் இருந்து மதுரை வரை ஏசி அல்லாத பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் - ரூ.1,776/சென்னையில் இருந்து மதுரை வரை வால்வோ ஸ்லீப்பரில் கட்டணம் - ரூ.2,688



Next Story

மேலும் செய்திகள்