#Breaking : தேசிய அரசியலில் புதிய புயல்..! சரத் பவாருக்கு அடுத்த அடி... அஜித் பவார் அதிரடி

x

"வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்"

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் திட்டவட்டம்

எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை, மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அஜித் பவார்

எங்களின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், இதில் திருப்தி அடைகிறோம் - அஜித் பவார்

"தற்போதைய அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது"

மகாராஷ்டிரா தேசியவாத காங். கட்சி பெயரில் தான் போட்டி - அஜித் பவார்


Next Story

மேலும் செய்திகள்