#BREAKING || டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் - ஷாக்கில் டி.கே.சிவக்குமார்

x

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உடன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சந்திப்பு

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிட, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறும் கோரிக்கை

மத்திய அமைச்சர் உடனான சந்திப்புக்கு பின் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்


Next Story

மேலும் செய்திகள்