#BREAKING || மேட்டூர் அணை - முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு | Mettur dam | CMStalin

x

மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

காவிரி டெல்டா விவசாயிகள், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்