#Breaking : MBBS படிப்பு - அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு..!

x

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்

ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

"இதன் மூலமாக 37 எம்.பி.பி.எஸ் இடங்கள், 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு"

இந்த ஆண்டு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு நடவடிக்கை - முதலமைச்சர் ரங்கசாமி

10% இட ஒதுக்கீடு - புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்