#Breaking|| காலையிலே இடியை இறக்கிய தக்காளி.. கோயம்பேட்டுலயே இவ்ளோ ரேட்டா? - ஷாக்கில் வியாபாரிகள், மக்கள்

x

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு

நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று ரூ.120க்கு விற்பனை

மொத்த விற்பனை விலை ரூ.120 ஆக உள்ள நிலையில் சில்லறை விற்பனையில் மேலும் அதிகரிக்கும்


Next Story

மேலும் செய்திகள்