#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிறைவு.. அடுத்து வெளியான முக்கிய தகவல்

x

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை நிறைவு

5 மணி நேரத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை நிறைவு/3 மணி நேரம் வரை மயக்க நிலையிலேயே அமைச்சர் இருப்பார் என மருத்துவக் குழுவினர் தகவல்

இன்னும் சற்று நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அமைச்சர் மாற்றபட உள்ளதாக தகவல்

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் காலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது/மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்