#BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - 74.69 சதவீத வாக்குகள் பதிவு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவீத வாக்குகள் பதிவு.

ஆண்கள் - 82,021, பெண்கள் - 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் - 17 பேர் என மொத்தம் 1,69,945 பேர் வாக்களிப்பு.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலை விட, தற்போதைய இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவு.


Next Story

மேலும் செய்திகள்