#BREAKING | "அரசாணை எண் 115" - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | MKStalin

x

அரசாணை 115, அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்யும்- முதல்வர் ஸ்டாலின்/பணியாளர் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் - முதல்வர் ஸ்டாலின்/"குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும்"


Next Story

மேலும் செய்திகள்