#Breaking|| முன்வைத்த காலை பின்வைக்காத CM ஸ்டாலின்.. பரபரப்பான சூழலிலும் சொன்ன வாக்கை காப்பாற்றினார்

x

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பெங்களூரு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பெங்களூரு விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்கள் பெங்களூரு வருகை

கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

பெங்களூருவில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது

பெங்களூரு சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்