#BREAKING || பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முதல்வர் பங்கேற்பு |

x

#BREAKING || பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முதல்வர் பங்கேற்பு

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி பசும்பொன் பயணம்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது குருபூஜை, ஜெயந்தி விழாவில் பங்கேற்பு.

29ம் தேதி மதுரை செல்லும் முதல்வர் ஸ்டாலின் 30ம் தேதி காலை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.



Next Story

மேலும் செய்திகள்