#BREAKING || முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு

x


"தமிழில் மத்திய ஆயுதப்படை பிரிவு தேர்வு"

"மத்திய ஆயுதப் படையினருக்கான தேர்வு தமிழில் நடத்தப்படும்"

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு

"அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும்"


Next Story

மேலும் செய்திகள்