#BREAKING || லஞ்ச வழக்கு... "இனிமேல்.."- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து

x

"லஞ்ச வழக்கு - கால தாமதத்தை ஏற்க முடியாது"/கோப்புக்காட்சி

"லஞ்ச ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது"

உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரையைச் சேர்ந்த முனீர்அகமது என்பவர் 2017ல் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு

வழக்கி்ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் 6 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது - நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்