#BREAKING || பேட்மிண்டன் - இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன்

x

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்று அசத்தல்

இந்தோனேசியாவின் ஆல்ஃபியன்-ஆர்டியான்டோ ஜோடியை சாத்விக்-சிராக் ஜோடி வீழ்த்தியது

17-21, 21-13, 21-14 செட் கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி


Next Story

மேலும் செய்திகள்