#BREAKING || அமைச்சரும், ஆளுநரும் மாறி மாறி நடத்தும் கூட்டம் - திடீர் பரபரப்பு

x

அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை

அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் ஆளுநரும் ஆலோசனை

அமைச்சரும், ஆளுநரும் மாறி மாறி துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துவதால் உயர்கல்வித்துறையில் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்