490 ஆடுகளுடன் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிக்கொண்ட சிறுவன் - அரியலூரில் பரபரப்பு

x

அரியலூர் மாவட்டம் அனைக்குடி கிராமத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேர், கொள்ளிடம் ஆற்றில் ஆடுகளை மேய்த்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மூவரும் 370 செம்மறி ஆடுகள், 120 குட்டிகளுடன் கொள்ளிடம் ஆற்றில் சிக்கினர். தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சிக்கு பின் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்