#BREAKING || ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு - பரபரப்பு காட்சிகள்

x

ஜப்பான் பிரதமர் பேசிக்கொண்டிருந்த இடத்தில் திடீர் குண்டுவெடிப்பு - பரபரப்பு

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கூட்டம் ஒன்றில் ஜப்பான் பிரதமர் பேசிக் கொண்டிருந்தபோதே, திடீர் என குண்டு வெடித்து புகை மூட்டம் சூ​ழ்ந்ததால் அதிர்ச்சி

பிரதமரை பத்திரமாக வெளியேற்றிய பாதுகாப்பு வீரர்கள் - பரபரப்பு காட்சிகள் வெளியீடு

பிரதமர் கிஷிடாவை நோக்கி வெடிகுண்டு வீசிய நபர் கைது

கடந்த ஜூலை மாதம் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பொது வெளியில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்


Next Story

மேலும் செய்திகள்