"நாங்களும் 'swimming' பன்னுவோம்ல"...பாப் கட்டிங் யானைக்கு புதிய நீச்சல் குளம் - எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா திறந்து வைப்பு

x

மன்னார்குடி, ராஜகோபால சுவாமி கோயில் பாப் கட்டிங் யானை செங்கமலத்துக்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார்.

பாப் கட்டிங் யானை செங்கமலத்துக்கு, தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் கட்டப்பட்டது.

இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.

தொடர்ந்து, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா, நீச்சல் குளத்தை திறந்து வைத்தார்.

"Let's go 'swimming' too"...Bob Cutting is a new swimming pool for the elephantபின்னர், யானை செங்கமலம் நீச்சல் குளத்தில் ஆனந்தமாய் குளித்தது.


Next Story

மேலும் செய்திகள்