#BREAKING | கேரளாவை உலுக்கிய படகு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

x
  • கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
  • கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
  • படகு விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த பினராயி விஜயன்
  • படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
  • உயிருடன் மீட்கப்பட்டவர்களின் முழு மருத்துவ செலவை அரசே ஏற்கும் - பினராயி விஜயன்
  • படகு உரிமையாளர், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி, அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்றதால் விபத்து
  • மலப்புரம், கேரளா/5/படகு விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

Next Story

மேலும் செய்திகள்