வெளுத்து வாங்கும் கனமழை...தத்தளிக்கும் பெங்களூரு - விமான சேவை ரத்து

x
  • வெளுத்து வாங்கும் கனமழை...தத்தளிக்கும் பெங்களூரு - விமான சேவை ரத்து
  • கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலையால் சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
  • பெங்களூரு செல்ல வேண்டிய 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன
  • கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற விமானமும் சென்னை திரும்பியது

Next Story

மேலும் செய்திகள்