'ப்ளாக் ப்ரைடே' விற்பனை..! இன்று ஒரு நாள் மட்டும் தான் ஆஃபர் - போன்-க்கு இவ்ளோ ஆஃபரா? | Black Friday

x

இன்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை தொடங்கியுள்ளது. விற்பனையகங்கள், பெரும் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை பெரும் தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்கிறன. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளன. சாம்சங்கின் கேலக்ஸி ரக ஸ்மார்போன்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் 17 சதவீத தள்ளுப்படி அளிக்கப்படுகிறது. டாடா கிளிக் மற்றும் அமேசான் தளங்களில் தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்