"அதிமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக" - பரபரப்பை கிளப்பிய திருநாவுக்கரசர் எம்பி

x

மூன்று, நான்கு பிரிவுகளாக உள்ள அதிமுகவை பாஜக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் ஒன்று சேர்வதாக இல்லை எனவும் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்