தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்

x

தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்


காவலர்களின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் காவல்துறை தனது தன்மையை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.காவலர்களின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு காவல்துறை செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், காவல்துறையில் காலியாக உள்ள 12 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்