லடாக் ஏரியில் படம் எடுத்த கார் நிறுவனம்.. பாஜக எம்.பி செரிங் நம்கியால் கடும் கண்டனம்

x
  • லடாக் ஏரியில் படம் எடுத்த கார் நிறுவனம்.. பாஜக எம்.பி செரிங் நம்கியால் கடும் கண்டனம்
  • லடாக் ஏரியில் விளம்பர படம் எடுத்த மாருதி கார் நிறுவனத்திற்கு பாஜக எம்.பி செரிங் நம்யால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • மாருதி நிறுவனத்தின் பொறுப்பற்ற விளம்பர செயலை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர் வியாபார ஆதாயத்திற்காக எளிதில் உடையும் தன்மை கொண்ட சுற்றுச்சூழலை அழிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பாக உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்