"போதைப் பொருள் விற்பதே பாஜகவினர்தான்" - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

x

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், பாஜகவினர்தான் போதை பொருட்களை விற்பனை செய்வதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்