"அதிமுக வெற்றி பெற்றால் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும்" - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

x
  • இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே, தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து, இடையன் காட்டு வலசு, மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
  • திமுக அளித்த 517 தேர்தல் வாக்குறுதிகளில் 49 மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என அறிவித்த வாக்குறுதியை 22 மாதங்களாகியும் நிறைவேற்றவில்லை என்றார்.
  • தென்னரசு வெற்றி பெற்றால் தான், தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்றும் அண்ணாமலை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்