பட்டப்பகலில் வீட்டின் முன் இருந்த பைக் திருட்டு..!! பரப்பரப்பு சிசிடிவி காட்சி

x

பட்டப்பகலில் வீட்டின் முன் இருந்த பைக் திருட்டு..!! பரப்பரப்பு சிசிடிவி காட்சி


சென்னை திருவொற்றியூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சின்ன மேட்பாளையம் பகுதியை செர்ந்த மோகித் என்பவரது வாகனத்தை, பட்டப்பகலில், ஆள்நடமாட்டத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள் இருவர், பின்னர் லாவகமாக அதனை திருடிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்