மைதானத்தில் இருந்து சாலையில் விழுந்த கால்பந்து... நிலை தடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனம் - சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் கோட்டயத்தில், மைதானத்தில் இருந்து சாலையில் வந்து விழுந்த கால்பந்தால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் காயமடைந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்