துண்டு சீட்டு வீசிய 5ம் வகுப்பு மாணவன்...துண்டு துண்டாக வெட்டி கொலை - தவறான புரிதலால் நடந்த பயங்கரம்

x

பீகார் மாநிலத்தில் தேர்வு ஹாலில் வீசப்பட்ட துண்டு சீட்டால் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

நடந்ததை விவரிக்கிறார் தொகுப்பாளர் சலீம்...


Next Story

மேலும் செய்திகள்