பெங்களூருவில் RTI ஆர்வலரை சரமாரியாக தாக்கிய கன்னட ஆதரவாளர்கள் - வெளியான பரபரப்பு காட்சிகள்

x

பெங்களூருவில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரை, கன்னட ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் சிவில் அமைப்பால் கொடிக்கம்பம் அகற்றப்பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலரான காந்தியை தடுத்து நிறுத்திய கன்னட ஆதரவாளர்கள், அவர் மீது சாயத்தை ஊற்றி தாக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்