"நான் கட்டிப்பிடிப்பேன்... சம்பளம் யாருகிட்ட கொடுப்ப..?" "கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை"... "ஊதியம் டாலரில்..." - வைரலாகும் திகில் அறிவிப்பு

x

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் தேசிய விலங்காக கருப்பு கரடிகள் உள்ளன.

இங்கு சுமார் ஆறாயிரம் கருப்பு கரடிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தின் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் வளர்க்கப்படும் கரடிகளை பராமரிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கரடி குட்டிகளை கட்டிப்பிடித்து குகைக்குள் ஊர்ந்து செல்லக்கூடிய தைரியம் இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்