#Breaking : சென்னையை அதிர வைத்த வங்கி கொள்ளை - ஒருவர் கைது

x

சென்னையை அதிர வைத்த வங்கி கொள்ளை - ஒருவர் கைது


சென்னை வங்கி கொள்ளை சம்பவத்தில் ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட நபரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை

கைதானவர், முக்கிய குற்றவாளியான முருகனின் உறவினர் சக்திவேல் என முதற்கட்ட விசாரணையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்