டெஸ்ட் போட்டியில் பெரும் அதிர்வை கிளப்பிய வங்கதேசம் - அதிர்ச்சியில் உலக அணிகள்

x

ஆப்க ானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 382 ரன்களும், ஆப்கானிஸ்தான் 146 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு வங்கதேசம் 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்பிறகு 662 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான், வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 546 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், 21ம் நூற்றாண்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என சாதனைப் படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்