சத்தமே இல்லாமல் இந்தியாவை ஓரம் கட்டிய வங்கதேசம்.. டி20 உலகக்கோப்பையில் அதிர்ச்சி | T20worldCup2022

x

டி20 உலகக் கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் குரூப் ஒன் பிரிவில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதேபோல் குரூப்-2 பிரிவில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்