பாலகிருஷ்ணாவின் 'வீரசிம்ஹா ரெட்டி' டிரெய்லர் வெளியீடு

x

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. கோபிசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்